முன்னாள் அமைச்சர் ரஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறாத நிலையில் இன்று மாலை கொழும்பிலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரது மனைவிடம் விசாரணை நடத்தியதுடன், நீண்ட வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுக்கொண்டனர்.
No comments