கொவிட் 19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து திரையரங்குகளும் எதிர்வரும் ஒக்டோபர் 31 வரை மூடப்பட வேண்டுமென்று தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவர் ஜயந்த தர்மதாச தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
No comments