2019இல் உயர்தரப் பரீட்சை எழுதியோருக்கான அறிவித்தல்
2019 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது நிலவும் கொவிட்-19 நிலைமை காரணமாக வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
எவ்வாறாயினும் வெட்டுப்புள்ளிகளை வெளியிடும் திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
No comments