காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் Jp அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி பொலீஸ் நிலையத்தின் விசேட வாகனத்தின் மூலம் காத்தான்குடி பிரதேச வீதிகளுக்கு தொற்று நீக்கும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது.
No comments