சாய்ந்தமருது இளம் தொழில் நுட்பவியலாளர் அஸீஸ் இன் மற்றுமொரு அசத்தல் கண்டுபிடிப்பு.
கோவிட்-19 கொரோனா நோய்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் முனைப்பில் கால் அழுத்தத்துடன் இயங்கும் கை கழுவும் இயந்திரம் சாய்ந்தமருதில் கண்டுபிடிப்பு
சாதாரணமாக காலின் அழுத்தத்தினாலும் இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவும் சாதனமொன்றை கண்டுபிடிப்பாளர் AZ Tec ஐ.எல்.எம் அஸீஸ் உருவாக்கி உள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் வசிக்கும் இவர் பல இயந்திரங்களை
கண்டுபிடித்து சாதனைகள் படைத்தவர்
என்பது குறிப்பிடதக்கது
மேலும் குறித்த புதிய கண்டுப்பினை இறைவனும் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்த அவர் மின்சார வசதி தேவையில்லை சாதாரணமாக நீர் மூலம் இந்த சாதனத்தை உபயோக படுத்த முடியும் என தெரிவித்தார்.
No comments