பழுதடைந்து காணப்படும் Beach Tech இயந்திரத்தை திருத்தம் செய்யும் வேலைகள் நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்களின் முயற்சியில் சுற்றுலா துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தற்போது நடைபெற்று வருகின்றது.
No comments