Header Ads

Header ADS

மட்/பாலமுனை அஷ்ரப் வித்தியாலய மாணவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறோம்

பாலமுனை வரலா
ற்றில் பாடசாலை ரீதியிலான உதைபந்தாட்ட U-18 போட்டியில் கோட்ட மட்டம்,வலய மட்டம்,மாகாண மட்ட போட்டிகளில் பங்குபற்றி மாகாண மட்டத்தில் 2ஆவது இடத்தை பெற்று தேசிய ரீதியிலான போட்டிகளில் பங்கேற்க நாளைய தினம் கொழும்பிற்கு செல்ல உள்ளனர் என்பதை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

தேசிய ரீதியிலும் வெற்றி பெற்று மட்டக்களப்பு
மாவட்டத்திற்கும் ஊருக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.