Header Ads

Header ADS

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் மாகாண மட்ட விண்வெளி ஒலிம்பியாட் போட்டிக்குத் தெரிவு


காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் மாகாண மட்ட விண்வெளி ஒலிம்பியாட் போட்டிக்குத் தெரிவு

**************************
வலய மட்ட விண்வெளி ஒலிம்பியாட் போட்டிகள் 12.04.2025 அன்று இடம்பெற்றன.
இப்போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் இருந்து பங்குபற்றிய
தரம் 6 மாணவர்
MA.YAHYA AHAMED
தரம் 7 மாணவர்
MS. ANFAL SAD
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு
எதிர்வரும் 19.04.2025 அன்று நடைபெறவுள்ள மாகாண மட்ட போட்டியில் பங்கு பெற்றவுள்ளனர்
இம்மாணவர்களுக்கு பாடசாலை சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு
இம்மாணவர்களைப் பயிற்றுவித்து வழிப்படுத்திய விஞ்ஞான பாட ஆசிரியர்கள், போட்டிக்கு அழைத்துச் சென்று நெறிப்படுத்திய ஆசிரியருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நடைபெறவுள்ள மாகாண மட்ட விண்வெளி ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற பிரார்த்திக்கிறோம்.
@Kcc media unit
Kattankudy Central College Media Unit

No comments

Powered by Blogger.