ஏப்ரல் 11, 12 தேதிகளில் அதி வேக நெடுஞ்சாலை ரூ. 100 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியது
இரண்டு நாட்களில் மொத்தம் 297,736 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியதாகவும், இதன் மூலம் ரூ. 102,378,800 வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
No comments