Header Ads

Header ADS

கல்முனை கல்வி வலய பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட கூட்டம்


பாறுக் ஷிஹான்

கல்முனை கல்வி வலய பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட கூட்டம் செவ்வாய்க்கிழமை (28) சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய மண்டபத்தில் ,டம்பெற்றது.
,ந் நிகழ்வில் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா கலந்து கொண்டு முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்களையும் முன்பள்ளி பாடவிதானம் தொடர்பாகவும் வழங்கி வைத்தார்.

No comments

Powered by Blogger.