கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான எறிபந்து (Throw Ball) போட்டிகள் இன்று ஏறாவூர் டாக்டர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான எறிபந்து (Throw Ball) போட்டிகள் இன்று ஏறாவூர் டாக்டர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ( செய்தியாளர் ஏறாவூர் சாதிக் அகமட் )
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம். எஸ்.உமர் மௌலானா அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண விளையாட்டு உதவிக் கல்வி பணிப்பாளர் திரு தர்மதிலக்க அவர்களும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி எம்.ஜே.எப்.ரிப்கா அவர்களும்,ஜனாப்: எம்.எச்.எம்.றமீஸ் அவர்களும், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஜனாப்:எம்.எல்.எம். முதர்ரிஸ் சேர் அவர்களும்,எச்.எம்.எம்.நசீர் அவர்களும்,ஜனாப்: எம்.எஸ்.அக்மல் அவர்களும் கலந்து கொண்டனர்.ஏனைய அதிதிகலாக உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஜனாப்:எச்.எம்.ஏ. மாஜித் அவர்களும், சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு இணைப்பாளர் ஜனாப்:எஸ்.எல்.எஸ். எம்.இனாமுல்லாஹ், அவர்களும், கலந்து சிறப்பித்தனர்
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)




No comments