இறைவனின் கிருபையால் திருமண வீடொன்றுக்கு விரைவாக நிதியுதவி வழங்கப் பட்டது
எமது அமைப்பின் தெரிவுக் குழு உறுப்பினர்கள் அந்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டு நிலமையை உறுதிப் படுத்திய பின்னர் எமது அமைப்பிற்கு உதவுகின்ற நல் லுங்களுக்கும் தனவந்தர்களுக்கு மேற்படி விடயம். உடனடியாகத் தெரிவிக்கப் பட்டது.
அதற்கிணங்க மாஷா அல்லாஹ், உதவும் நல்லுள்ளங்களான , Rice and Noodles நிருவனத்தில் பணி புரியும் எமது ஊர் சகோதரர்கள் ஊடாக 20,000/= ரூபாவும் எமது அமைப்பின் நிதிக்குழு விசேட ஆலோசகர்
குசைன் ஹாஜியார் மூலமாக 100,000/= ரூபாவும் மொத்தமாக 120,000/= ரூபாய் பணம் நிதியுதவியாக
எமக்குக் கிடைக்கப் பெற்றது.
குறித்த உதவித் தொகையை குசைன் ஹாஜியார் தலைமையில் மணப் பெண்ணின் குடும்பத்தாரிடம் எமது SWDO அமைப்பு உறுப்பினர்கள் நேரில் சென்று வழங்கி வைத்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
இவ்வுதவியினை மனமுவந்து வழங்கிய நல்லுள்ளங்களின் ஈருலக ஈடேற்றம் மிகச் சிறப்பாய் அமைந்திட இறைவனிடம் நாம் பிரார்த்திக்கிறோம்.
இதேபோல் ஏழைகள் பலரின் தேவைகள் பல வேண்டுகோள்களாக எம்மிடம் முன்வைக்கப் பட்டுள்ளன. அவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை எங்களுடைய சமூக நலன் அபிவிருத்தி ஒன்றியத்தின் (SWDO) ஊடாக வழங்க முன் வாருங்கள் சகோதரர்களே அல்லாஹ் உங்களுக்கும் நல்லருள் புரிவானாக ஆமீன்.


SWDO - நிர்வாகம்.
See insights and ads
2222
2 Comments
4 Shares
Like
Comment
Share
No comments