Header Ads

Header ADS

சுற்றாடல் அமைச்சின் கீழாக வரும் நிறுவனங்கள் மற்றும் தாபனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.


ஏறாவூர் சாதிக் அகமட் 

இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் Dr. அனில் ஜெயசிங்க, ஜி.எஸ்.எம்.பி (GSMB) தலைவர் Dr செனரத் ஹெவக் , சூழல் அதிகாரசபையின் தலைவர் (CEA) எஸ்.அமரசிங்க, பணிப்பாளர் பத்ம அபயகோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.






No comments

Powered by Blogger.