Header Ads

Header ADS

விமானப்படை வரலாற்றில் ‘மரியாதைக்குரிய வாள்’ கௌரவம் பெற்ற பெண் விமானி

இலங்கை விமானப்படை வரலாற்றில் இரு பெண் அதிகாரிகள் சீனன்குடா விமானப்படை அகடமியில் இன்று காலை விமானிகளாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பெண் அதிகாரி ஒருவருக்கு மரியாதைக்குரிய வாளை(Sword of honor) வழங்குவதையும் விமானிகளாக பதவியேற்ற இரு பெண் அதிகாரிகளையும் மரியாதை அணிவகுப்பை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பார்வையிடுவதையும் காண்கிறீர்கள். (ஆர்.ரி. வீரவர்தன எனும் பெண் அதிகாரியே ‘மரியாதைக்குரிய வாள்’ கௌரவத்தைப் பெற்றவராவார்.)

No comments

Powered by Blogger.