Header Ads

Header ADS

zoom' யில் மரீனா இல்யாஸ் ஷாபீயின் நூல் வெளியீடு


வெள்ளாப்பு வெளி நடாத்தும் இணைய வழி நூல் வெளியீடு

தற்பொழுது நியூலாந்தில் வசிக்கும் மரீனா இல்யாஸ் ஷாபீயின் இரவைக் காக்கும் இமைகள் கவிதைத் தொகுதி வெளியீடு எதிர்வரும் 24.10.2020 சனிக்கிழமை  இலங்கை நேரம் மாலை 5.00 மணிக்கு  ( நியூசிலாந்து நேரம்12.30  இரவு அவுஸ்திரேலிய நேரம் காலை 10.30, லண்டன் நேரம் பிற்பகல் 12.30) ZOOM MEETING  யில் நடைபெறும்.

 

மேமன்கவியின் தலைமையில நடைபெறும்இந்த நிகழ்வில்  வரவேற்புரையை   முஹம்மது  முஹ்ஸீன் நிகழ்த்த, நூல் வெளியீட்டுரையை முல்லை முஸ்ரிபா நிகழ்த்துவார்.

கருத்துரைகளை   ஜிப்ரி ஹாஸன்,  ரபீக்கா பாயிஸ், வெலிமடை ரபீக் ஆகியோர் முன் வைப்பார்கள்.   நூலின் முதல் பிரிதியை  இலக்கியப் புரவலர்  ஹாஸிம் ஒமர் பெற்றுக் கொள்வார்ஏற்புரையை நூலாசிரியை நிகழ்த்துவார்.

ZOOM MEETING ID -747 4050 9278   PASSWORD-366389

No comments

Powered by Blogger.