Header Ads

Header ADS

‘பிரன்டிக்ஸ்’ ஆடைத் தொறிற்சாலை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு அவசர அறிவிப்பு

மினுவாங்கொடையில் உள்ள ‘பிரன்டிக்ஸ்’ ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய கும்பத்தினர், இலங்கையின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வெளியே எங்கும் செல்லாமல், தற்போது உள்ள இடங்களிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.