கொரோனா மூன்றாவது அலையைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மீண்டும் முகக்கவசம் அணிவதில் அதிக கரிசனை காட்டுகிறார்கள்.இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் எமது செய்தியாளரின் கமறாவில் பட்டவை..
No comments