Header Ads

Header ADS

பெயர் பதிக்கும் தகைகள் நூல் வெளியீடு

 


புத்தொழி செயற்பாட்டு மையம் அமைப்பினால்

இன்று
மட்/மம/அல்முனீறா பாலிகா மகா வித்தியாலத்தில் ஓய்வு பெற்ற அதிபர் ACM சயீட் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
ஏறாவூர் சாதிக் அகமட்
நூலாசிரியர்- ஹாஜியானி நஸீரா எஸ். ஆப்தீன் (ஓய்வு பெற்ற பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர்)
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்யத் அலிஸாஹிர் மௌலானா அவர்களும், தவிசாளர் #MS_நழீம் (ஏறாவூர் நகரசபை), நிஹாறா மௌஜூத் (பிரதேச செயலாளர் ஏறாவூர் நகரம்), SHM முஸம்மில் (பிரதேச செயலாளர் கோரளைப்பற்று மத்தி), ULM ஜெய்னுதீன் (ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர்), சிறப்பு அதிதிகளாக செய்யித் அஹமத் ஸாஹிர் மௌலானா (சமூக ஆர்வலர் கிழக்கு மாகாணம்), MM சாலி (தவிசாளர் நஸீஹா கன்ட்ரக்சன்), HM முகம்மது முனாபர் (EAQ ஸ்தாபக உறுப்பினர்), HMM மெஜூத் (போதனா வைத்திய சாலை மட்டக்களப்பு), கலாநிதி AG அப்துர் ரஹ்மான் (தலைவர் AG அப்துர் ரஹ்மான் பௌண்டேசன் ஏறாவூர்) ஆகியோர் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரதம அதிதி கௌரவ அதிதி சிறப்பு அதிதிகளுக்கு பெயர் பதிக்கும் தகைகள் புத்தகங்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

















































No comments

Powered by Blogger.