கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை
புரெவி சூறாவளி அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகா ணங்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றும் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மா காண ஆளுநர்கள், அந்த அதந்த மாவட்ட அரசாங்க அதிபர் களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments